உறுதிமொழி

உறுதிமொழி

இந்தியா எனது நாடு, இந்தியர் அனைவரும் என் உடன் பிறப்புகள், எனது நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும் பன்முக மரபுச் சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன்.

என்னுடைய பெற்றோர். ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரரைம் மதிப்பேன்; எல்லாரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.

என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்போம்..

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post