Automobile
எக்ஸாம்பிள் கார் பைக் எக்ஸட்ரா எரிபொருள் ஆற்றுடன் இணைக்கும் முறை கார்ப்பரேட் எனப்படும் கார்ப்பரேட் எரிபொருள்களை சரியான விகிதத்தில் காற்றுடன் கலப்பதன் மூலம் தேவையான அளவு எரிபொருள் மட்டும் பயன்படுத்தி வானங்களில் மைலேஜ் கணக்கிடப்படுகிறது
நாம் வாகனங்களில் அதிக சுமைகளை ஏற்றி செல்லும் பொழுது அதிக காற்றுடன் கலந்த எரிபொருள் எஞ்சின் உள்ளே சென்று செயல்படுகிறது
நாம் ஒரு சில நேரங்களில் பெட்ரோல் டேங்க் ஆஃப் செய்து வைத்திருக்கும் போதும் வாகனம் சிறிது தூரம் இங்கிக்கொண்டிருக்கும் இதற்கு காரணம் கார்பிரேட்டில் சிறிதளவு எரிபொருள் சேமிக்கப்பட்டு இருப்பதே காரணம்