THE PAST (AUTO MOBILES)
Auto mobile என்பது தனி மனிதனால். உருவாக்கப்பட்டது இல்லை அதைபோல தனி ஒரு நாடும் உருவாக்கப்படவில்லை, அதுபோல இது தலைமுறையில் உருவாக்கப்படவில்லை Auto mobile படிப்படியாக பரிணாம வளர்ச்சி. அடைந்துல்லது auto mobile உருவாக்க பல மனிதர்கள் வெவ்வேறு காலங்களில். வெவ்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டது
Auto mobile தொடங்கி காலம் 15 ஆம் நூற்றாண்டு அதாவது (Leonardo da vinci) இவரது காலாம் 1460 ஆண்டு. ஆனால் அந்தநேரத்தில் இதனை யாரும் தீவிரமாக கண்டுகொள்ளவில்லை
Captain Ncholas cughot இவர் ஒரு பிரெஞ்சு பொறியாளர் AUTO MOBILES in தந்தை என்று அழைக்கப்படுகிறார் ஏனென்றால் இவர்தான் முதன்முதலில் சாலையில் இயக்கக்கூடிய வாகனத்தை 1769 உருவாக்கினார் இது சய சக்தியால் இயங்கக்கூடியது
இது மூன்று சக்கர வாகனம் மற்றும் இதன் வாகனம் நீராவியால் இயங்கக்கூடியது 4 இருக்கைகள் கொண்டது மற்றும் 1770ஆம் ஆண்டில் இவர் மற்றொரு வாகனத்தை வடிவமைத்தார் இது
12. 87 கிலோ மீட்டர் பார் என்ற வேகத்தில் 4 முதல் 5 டன் எடையை சுமந்து செல்லக்கூடியது
1) Nmae: Richard Trevithic
Place: England
Year: 1801(19 th century)
Invention: the first high pressure steam engine.produce him
2) Name: Julis Griffth
Place: England
Year:1821
Invention: comfortable steam engine produced
3)Neam:Onesiphore
Place: France
Year:1827
Invention: patent of gear for road vehicle
4)Name:Etienne Lenoir
Place:France(Paris)
Year:1860
Invention: He is constructed an internal combustion engine which was run by gas.after two Year later (1880) fitted one of his engine in a Vehicle ,He drove it for about 9.65 km
5)Name: Nikolaus A.Otto & Engen Lagen
Place:Germany
Year:1876
Invention: invented. Four stroke engine. Which was run by gas
6) Name: Gottlied. Daimler
Place:Germany
Year:1885
Invention: nikolaus and engen Lange co-developed engine Gottlieb Daimler further modified and developed the oil-based step
7)Name: Karl Benz
Place:Germany
Year:1885-1886
Invention: Built a tricycle with an internal combustion engine (I . C . Engine)
onWhich was working an Otto cycle . The speed of the engine was 10mph and
produced 8 HP
8)Name: Daimler
Place: Germany
Year:1886
Invention: produced a four-wheeled. Vehicle with High Speed gas engine 800 rpm to 1000rpm
* Which was considered. ad the greatest achievement in the history of automobile
9) Name:*Charles Duryeav
*J.Frank Duryea
*Elwood. Haynes
*Henry Ford. &
*Ransom E.Olds &
*Alexander Winton
Place; America
Year:1890
Invention: manufactured a gasolin. automobile
10)Name :penhard &levassor
Year :1895
Place:france
Changes : first gasoline automobile which incroporated many essential feature of the present day automobile . This car contained a vertical engine modern type chassis, sliding gear transmission operated by right hand , clutch, brake a food operated accelerator
1900 முன்னாடி வரைக்கும் ஜெர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து. மற்றும் அமேரிக்கா அகிய நாடுகள் பெட்ரேலில் இயங்க கூடிய வாகனத்தை ஒத்திகை பார்த்து கொண்டிருந்தது
1900-1906 இந்த கால கட்டத்தில் மட்டுமே உற்ப்பத்தி மற்றும் விற்பனை ஒரு உண்மையான வர்த்தகமாக பார்க்கப்பட்டது.
உலகில் மிகப்பெரிய உற்ப்பத்தி தொழிற்சாலை அமெரிக்காவில் தான் கட்டப்பட்டது , அமெரிக்கா தனக்கு என 121 கார்
உற்பத்தியாளர்களை இணைத்து கொண்டது இதில் சில பிரபல கார் உற்பத்தியாளர்ளாக ஆன Chrysler,Nash, Hudson, Packard,Autocar, Oldsmobile, white,Ford, cadillac,Buick overland, Maxwell, Franklin etc
1908 ஆம் ஆண்டில் Ford started an auto mobile industry's with an initial run of 20000 vehicles. அந்த காலகட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய தயாரிப்பு மற்றும் குறைந்த விலையிலும். இருந்தன.
1920 ல் படிப்படியாக கார்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன எடுத்துகாட்டாக the spark ignition gasoline engine, lights, high speed,less vibration air are water cooling system and noiseless in nature
The engine located front of chassis.sliding gear transmission and poppet valve were uesd in almost every engine