Vernier Caliper (வெர்ணியர் அளவு கோல்)

Vernier caliper (வெர்ணியர்)



                     வெர்ணியர் என்பது  ஒரு அளவிடும் கருவியாகும்  இது  நிளம், அகலம், தடிமன், மற்றும் உயரத்தையும்  கணக்கிடலாம் 

  History of vernier caliper  
             முதன் முதலில் சினாவின்  ஜின் வம்சத்தில் தான் ஆரம்பம் ஆனது பிறகு  கரிஸ்டேபர் கிளிசியஸ் என்பவர் இதனை வடிவமைத்தார் ஆனால்  standaed scale   ஆக  மாற்றவில்லை     1631 ஆம் ஆண்டு Pierre vernier  என்பவரால் முழுமையாக  வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது   இந்த கருவியை பயண்படுத்தி மிகவும் துல்லியமாக அளவிட  முடியும் 

Pierre vernier 
          
                  19/8/1580 அன்று  பிறந்தார்  இவர் ஒரு  French  mathaematician  இவர்   தனது  47  வயதில்  வெர்ணியர் காலிப்பரை  கண்டுபித்தார்   14/11/1637 ல் இறந்தார்  
           
    
  ( குறிப்பி )      வெர்ணியர்  என்பது  குடும்பப்பெயர்  ஆகும்   

பெயர் காரணம்
       வெர்ணியர்  என்பது   Pierre vernier யரின் குடும்ப பெயரை ஆகும்  இதை தான் அந்த கருவிக்கும் பெயராக  சூட்டினார் 

Types of vernier caliper 
             If has a 7 type of vernier caliper 
1.Flat edge vernier caliper 
2.Knife  edge vernier caliper 
3.vernier gear tooth caliper
4. Vernier depth gauge
5.flat & knife vernier caliper 

No images 

6. Vernier hight gauge 
7.Vernier dial caliper                              End


Previous Post Next Post