பிறப்பு
மராட்டிய மாநிலத்தில், இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிறு கிராமத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் நாள் 14-வது குழந்தையாக இராம்ஜி சக்பால் -பீமாபாய் இணையருக்குப் பிள்ளையாக பிறந்தார்
பெயர் மாற்றம்
அம்பேத்கரின் இயற்பெயர் பீீீமாராவ் ராம்ஜி எனப் பெயர் சூட்டிினார் இவர் தந்தை
ஆனால் பீீீமாராவ் தனது ஆசிரியர் அம்பேத்கர் செய்த உதவியை பெரிதாக கூறி அவர் பெயரை தம் பெயர் ஆக்கிக்கொண்டார்
கல்வி
அம்பேத்கர் 1908 இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்தார் பிறகு மேற்க் கல்வியை தொடர பணம் இல்லாததால் பரோடா மன்னர் உதவியால் 1912 இல் எல்பின்ஸ்டன் கல்லூரில் இளங்கலை பட்டம் பெற்றார்
1915 இல் முதுகலை பட்டமும் 1916 இல் இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றாார் பின்னர் சிறிது நாள் மும்பையில் பொருளியல் பேராாாசிரியர௧ பணியாற்றிறார்
மறுபடியும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்
சிறிது காலம் இந்தியாவில் வக்கில் தொழிலை மேற்கொண்டார். ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி நீதியை பெற்றுத் தந்நதார்
அம்பேத்கர் அரசியல்,சட்டம்,சமுகம்,பொருளாதாரம்,தத்துவம்,வரலாறு,
வாணிகம்,கல்வி,சமயம் என அனைத்து புத்தகங்களையும் விரும்பி படிப்பார்
தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தில் தண்ணீர் எடுக்க கூடாது என்று உயர்ந்த சமுகத்தினர் கூறினர் இதனை எதிர்த்து 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி அன்று அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் மகாத்து குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்தினார்
நேருவின் விருப்பத்திற்கு தலையசைத்து சட்ட அமைச்சராக பொறுப்பேற்றார், இந்தியவின் அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது இந்த குழுவில் அம்பேத்கர் ஒருவரை தவிர மிதமுள்ள 6 பேர் விலகி கொண்டனர் முடிவில் அம்பேத்கர் ஒருவரே (தனி ஒருவராக) இந்திய அரசியல் அமைப்பு சட்டம் புத்தகத்தை எழுதி முடித்தார்
இந்திய தேசிய பங்கு விகிதம் என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார் மற்றும் பொருளதார பிரச்சனைகளைை திர்பதில் வல்லவர் மேலும் சாதியை நோய்யாக கருதினார்
சனநாயகத்தின் மறுபெர்தான் சகோதரத்துவம் என்றும் சமத்துவத்தின் மறுபெயர் மனிதநேயம் என்றம் கூறியுள்ளார்
நாட்டிற்க்காக உழைத்த அண்ணல் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திங்கள் கிழமை 6 ஆம் தேதி இயற்கை எய்தினார்
இந்திய அரசு பாரத ரத்னா (இந்தி மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கர்க்கு 1990 ஆம் ஆண்டு வழங்கியது