ROLLS ROYCE


 Rolls  Royce  

              1. rolls and  royce 1904 வருடம் உருவாக்கப்பட்டது இந்த கார் நிறுவனம் தொடங்கப்பட்டு நூறு வருடங்களுக்கு மேல் ஆகின


2. rolls royceயின் கார் ஒன்றை உருவாக்க கிட்டத்தட்ட 2 மாதம் காலம் ஆகும் 


3. இந்த கார் நிறுவனம் தொடங்கப்பட்டு (1904-2020) 116 ஆண்டுகள் ஆகின  இருந்தும் முதலில் உருவாக்கப்பட்ட rolls  royceகார் ஒடிகொண்டு  இருக்கிறது


4.இந்த  கார் நிறுவனத்தின் colors opetions 44000 


5.பல நிறுவனங்கள் கைமாறி இருந்தநிலையில்  இப்போது BMW இந்த கார்நிறுவனத்தை  நடத்தி வருகிறது 


6.இந்த நிறுவனம் தொடங்கபட்ட காலத்தில் இருந்து இதுவரை உருவாகப்பட்ட கார்கள் 65% கார்கள் சாலைகளில் ஒடிகொண்டு தருகின்றன


7.இந்த கார் நிறுவனம்மானது  analogue தொழில் நுட்பத்தையே பயன்படுத்துகிறது 


8.இந்த கார்களிள் உள்ள லெதர் சிட்டுகலுக்கு காலைமாட்டின் தோள்  பயன்படுத்த படுகிறது


9. காரில் உள்ள Ash traவில் ஒவ்வொரு  முறை நாம் சிகீரட் சாம்பலை ash traவில் தட்டும் போதும் தானகவே சாம்பலை வெளியேற்விடும்

 10.The spirit of ecstasy இதன்மதிப்பு 2 கோடியில் இருந்து 2.5 கோடியாக இருக்களாம

Previous Post Next Post