Blood(ரத்தம்)






  இரத்தம்       
                     
                 இரத்தம் என்பது மனிதன் மற்றும் மிருகங்களின் உடலில் உள்ள தசை மற்றும் திசுக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து களை  எடுத்து  செல்லும் ஒரு வகை திரவம் ஆகும்

இரத்ததில் நான்கு முக்கிய பொருள்கள் உள்ளன அவை 
      
       Plasma 
       Red blood cells
       White blood cells
       Platelets

1.ரத்தம் குழாயில் இருக்கும் ரத்தமானது சிவப்பு நிறத்தில் இருக்கும்,திரவ நிலையில் இருக்கும் இது ஒருவித இணைப்பு திசு.
 
2.சாதாரணமாக ஒர் ஆரோக்கியமான  மனிதன் உடலில் ஐந்து 5 லிட்டர் வரை ரத்தம் இருக்கும்  

3. பெண்களுக்கு  பொதுவாக 30-40 மில்லி ரத்தம் குறைவாக  இருக்கும் அதவது 500 கிராம் ரத்தம் குறைவாக இருக்கும்
             1லிட்டர் - (60-80) மில்லி 
              500கிராம்-(30-40) மில்லி
4.ரத்தத்தில் இரண்டு சிறப்புகள் உள்ளன  *திடமான ரத்த செயல்கள் 35%.
                   *திரவ  பிளாஸ்மா (65%)

ரத்த அணுக்கல் இருவகைப்படும்.

  •               ரத்தச் சிவப்பு அணுக்களுக்கு அணுக்கரு கிடையாது
  •               ஹீமோகுளோபின் என்ற நிறமி இரத்ததில் உள்ளது  இதனாள்தான் ரத்தம் சிவப்பு நிறமாக இருக்க வழிவகுக்கிறது       
  • ரத்தச் சிவப்பு அணுக்கள்  தட்டு வடிவில் காணப்படுகின்றன


*ரத்த வெள்ளை அணுக்கள் 
          👉ரத்தச் வெள்ளை அணுக்களுக்கு அணுக்கரு இருக்கும்
         
         👉ரத்தச் சிவப்பு அணுக்களை விட ரத்தச் வெள்ளை அணுக்கள் அளவில்                 பெரிதாக இருக்கும்
         
         👉 ரத்தச் வெள்ளை அணுக்கள் நோய்தொற்றை எதிர்ப்பதே இதன் வேலை            ஆகும்
 
ரத்த வகை
          
                          கே.லேண்ட்ஸ்டெய்னர்(1900-1902)ல்,
மனித ரத்தத்தை நான்கு வகையாக பிரித்தார்

அவை
 ஏ,
பி,
ஏபி,
ஒ,                        என அழைத்தார்
 
                      "ஒ" வகை ரத்தம் உடையவர்கள் யாருக்கு வேண்டும்மானலும்  ரத்தம் கொடுக்க முடியும் அதவதது (universel.  doner) 

ஏபி  ரத்தவகை உடையவர்கள் universel resrver என்று அழைக்கப்படுகிறது
 
ரத்த உறை நிலை

       உடலில் ஏதோவொரு விதத்தில் காயம்பட்டால்   ரத்த  போக்கை தடுக்க நம் உடலில் தானாக  ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வழிமுறையை ரத்த உறை நிலை எனப்படும்


பிளாஸ்மாவில் ஃபைபரினோஜென் என்றகரையும் புரதம் ஒன்றை  உருவாக்குகிறது. இந்த புரதமானது ரத்தம் உறைய தேவைப்படும் புரதத்தை உருவாக்கிறது  
இந்த புரதம் கல்லீரலீல் இருந்து உற்பத்தியாகிறது 





இந்த post-ல்ஏதேனும் தவறு இருந்தால் comment  பண்ணுங்க  



      
Previous Post Next Post